நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே

1. நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே
வாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே

இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!
எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன்

2. மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே – இயேசுவைப்

3. வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே – இயேசுவைப்

4. போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவே
பெலன் தந்து காப்பவர் என் இயேசு ராஜாவே – இயேசுவைப்



nalum ummai uyarththuven en iyesu rajave

1. nalum ummai uyarththuven en iyesu rajave
vazhvil ummai potrruven en iyesu rajave

iyesuvaib potrruven! avaraib paduven!
enthdha nalum iyesuvai nan engkengkum kuriduven

2. mannippu irakkam nirainthdhavar en iyesu rajave
maradha anbu ullavar en iyesu rajave – iyesuvaib

3. vallamai dhayavu nirainthdhavar en iyesu rajave
makimai menmai nirainthdhavar en iyesu rajave – iyesuvaib

4. po endru panithdhavar en iyesu rajave
belan dhanththu kabpavar en iyesu rajave – iyesuvaib